Top Banner
  Wednesday, February 22, 2012  |  

ஒக்கூருடையார் புரட்டாசி மாத பெருமாள் பூஜை

         இவ்வூரில் வாழும் இளையாற்றங்குடி ஒக்கூருடையார் நகரத்தார்கள் இணைந்து ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையன்று, அருள்மிகு திருப்பதி வெங்கடேசப் பெருமாள் படத்தை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டு அன்னதானம் செய்துவருகின்றார்கள். இவ் வழிபாடும் தற்போதைக்கு கி.சுப.கிருஷ்ணப்பன் அவர்கள் வீட்டில் வைத்து நடைபெறுகின்றது. இதற்கு சொந்தமாக இடம் வாங்கி கட்டிடம் அமைக்க ஒக்கூர் நகரத்தார்கள் எற்பாடு செய்துவருகின்றார்கள்.

Increase எழுத்து வடிவம் Decrease | எழுத்து வண்ணம் Change Color

கடைசியாக இணையதளம் மாற்றியமைத்தது - 01/28/2012
உருவாக்கமும் பேணுதலும் இரா.இராமநாதன் மற்றும் பழ.அழகப்பன்