பிள்ளையார்பட்டி நகரத்தார் மங்கிளியக்காரி படைப்பு வீடு
மங்கிளியக்காரி படைப்பு வீட்டில் வேல் புஜையிட்டு அன்னதானம் செய்து மறுநாள் படைப்பது வழக்கம். இன்றும் தொடர்ந்து கருத்தான் செட்டியார் குடும்பத்தினரால் தினமும் விளக்கு ஏற்றப்படுகிறது. பொங்கல் அன்று பொங்கல் வைத்து படையல் செய்து பிரசாதம் வழங்கப்படுகிறது.