Top Banner
  Wednesday, February 22, 2012  |  

ஆனை விழுந்தான் ஊருணி தேசிகவிநாயகர்

Aanai Vizhunthan Ooruni, Thesikavinayagar

          குருவிக்கொண்டான்பட்டி மக்களுக்கும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது ஆனை விழுந்தான் ஊருணி ஆகும். இங்கு எழுந்தருளியுள்ள விநாயகருக்கு பொங்கல் வைத்த பின்னர் தான் இவ்வூர் மக்கள் தத்தம் வீடுகளில் பொங்கல் வைப்பர்.

          இவ்விநாயகர் சூரக்குடிக் கோவில் தேசிகநாதர் சுவாமிக்காக எடுத்து வந்த பிள்ளையார்; சில காரனங்களால், குருவிக்கொண்டான்பட்டி சூரக்குடி நகரத்தாரால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு தேசிகநாதர் விநாயகர் என்று அழைக்கப்படுகிறது

Increase எழுத்து வடிவம் Decrease | எழுத்து வண்ணம் Change Color

கடைசியாக இணையதளம் மாற்றியமைத்தது - 01/28/2012
உருவாக்கமும் பேணுதலும் இரா.இராமநாதன் மற்றும் பழ.அழகப்பன்