அய்யனார் கோவில் |
 |
இங்கு வாழும் அய்யனார் சாட்சியாக மாட்டு பொங்கல் அன்று குருவிக்கொண்டான்பட்டி
நகரத்தார்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பாக மாடுகளுக்கு துண்டு கொடுத்து மாடுகளை ஜல்லிக்கட்டில் அவிழ்த்து
விடுவர், வரும் ஊர் பெரியவர்களுக்கும் நகரத்தார்களுக்கும் பிரசாதம் வழங்கப்படும்.
|