காரியக்காரர் |
|
ஒவ்வொரு நகரத்தார்
ஊர்களும், அங்கு உள்ள ஊர் சிவன் கோவிலும், ஒரு வருட காலத்திற்கு நிர்வகித்து
வருபவர்கள் அவ்வூரின் காரியக்காரர் என்று அழைக்கப்படுவர்.
குருவிக்கொண்டான்பட்டியின்
காரியக்காரர்கள், குருவிக்கொண்டான்பட்டியில் வாழும் நகரத்தார் கோவிலை
சேர்ந்தவர்கள் வருடத்திற்க்கு ஒருவர் விதம் தேர்ந்து எடுக்கப்பட்டு நிருவகித்து
வருவார். இது சுழற்ச்சி முறையில் நடந்து வருகிறது.
அதன் படி, தற்போது
இரணிக்கோவிலைச் சேர்ந்த திரு.சோம.முத்துராமன் செட்டியார் (சோலை) அவர்கள்
நடப்பு காரியக்காரர்ராக இருந்து நிருவகித்து வருகிறார்கள்,
அவர்களை, 94447 75362 செல்பேசி மற்றும் 04333 - 276293 தொலைபேசி ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்..
|